Continue reading
Category Archives: கணினி
உங்கள் கணினி பாதுகாப்பனதா? – பாகம் 5
பாகம் 1 2 3 4 5 ஸ்பைவேர்களை விரட்டியடிப்பதற்கு உதவும் சில செயலிகளை பற்றி சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். இந்த வேலைக்கு உதவும் மென்பொருட்களை பற்றிய அறிமுகம் இந்தப் பதிவிலும் தொடர்கிறது. இங்கு பரிந்துரைக்கப்படும் மென்பொருட்கள் எல்லாமே தனி நபர் உபயோகத்திற்கு இலவசமாக கிடைப்பவை. அதாவது நான் கடைசியாக அவற்றை பரிசோதித்த போது இலவசமாக கிடைத்தன. ஏதாவதொரு மென்பொருளின் உபயோகத்திற்கான உரிமத்தில் மாற்றம் நேர்ந்திருந்தால் எனக்கு தெரிவியுங்கள். Continue reading
உங்கள் கணினி பாதுகாப்பானதா – பாகம் 4
Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -2
பாகம் 1 2 இந்த ‘சேவைபொதி 2’இனை இன்னமும் நிறுவாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்த புதிய சேவைப்பொதியினை நிறுவிய பின் சில மென்பொருட்களின் பாதிக்கக்கூடும். புதிய சேவைப்பொதியுடன் ஒருங்கினைந்து வேலை செய்வதில் பிரச்சனை உள்ள மென்பொருட்களின் பட்டியலை மைக்ரோஸாஃப்ட் நிறுவணம் வெளியிட்டிருக்கிறது. முதலில் இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் உபயோகிக்கும் மென்பொருள் பாதிப்பிற்குள்ளாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading
Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -1
பாகம் 1 2 மைக்ரோஸாஃப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி இயக்குத்தளத்திற்கான (Windows XP Operating System) இரண்டாவது சேவைப்பொதி (Service Pack 2) வெளிவந்து அநேகம் பேர் உபயோகித்துக் கொண்டும் இருப்பீர்கள். இதைப் பற்றி எழுத வேண்டும் என்று சில வாரங்களாகவே நினைத்து வந்ததை இன்று கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைத்திருப்பதால் செயல்படுத்துகிறேன். Continue reading
ஜர்னலிசத்தின் இன்னொரு பெயர் RSS
மெட்ரோ. இது இங்கிலாந்தின் பெரு நகரங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு தினசரி. இதில் சென்ற வாரம் எரிதத்தை தடுப்பதற்காக (Spam filter) ஐபிஎம் (IBM) நிறுவனம் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஐபிஎம் உருவாக்கிவரும் ஒரு புதிய மென்பொருள் எரிதத்தை முழுவதுமாக தடுத்து நிறுத்தும் திறன் படைத்தது என்று அறிந்ததும் எனது ஆவல் அதிகரித்தது.
Continue readingபிறந்த நாள்… இன்று பிறந்த நாள்
Continue reading
விவஸ்தை கெட்ட வைரஸ்
"பகல்ல பக்கம் பாத்து பேசு. இராவுல அதுவும் பேசாதேம்பாங்க." இப்பம் புதுசா வந்திருக்க Rbot-GR வைரஸ பத்தி படிச்சதுக்கப்புறம் பேசுறது என்ன மூச்சு விடுறதுக்கு முன்னாடி கூட ரொம்ப யோசிக்கனும் போல இருக்கு. ஆசையாக ‘வெப் கேம்’ வாங்கி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கிலி உண்டாக்குகிறது இந்த வைரஸ்.
Linux Technical Resource Kit
லினக்ஸ் டெக்னிகல் ரிசோர்ஸ் கிட்‘டை இலவசமாக வழங்குகிறது. இந்த ‘ரிசோர்ஸ் கிட்’ 3 டிவிடிகளில் 10GB அளவிற்கான மென்பொருட்களுடன் வருகிறது. இதனுடன் வரும் மென்பொருட்களின் விபரம்: Continue reading
உங்கள் கணினி பாதுகாப்பானதா? – பாகம் 3
பாகம் 1 2 3 4 5 உங்கள் கணினி ஸ்பைவேர்/ஆட்வேர்’ஆல் தாக்கப்பட்டால் அதனை மீட்பதற்கு சில மென்பொருட்கள் இருக்கின்றன. அடுத்த சில இடுகைகளில் இதற்கு உதவும் சில மென்பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அந்த வரிசையில் மிகவும் பிரபலமான ஒரு மென்பொருளான ஆட்-அவேர் (adaware) பற்றி இன்று பார்ப்போம் . நீங்கள் ஸ்பைவேர்/ஆட்வேர் பற்றி இன்னமும் அறிந்திருக்கவில்லை என்றால் இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை படித்துவிட்டு இந்த பாகத்தை தொடரலாம். Continue reading