Linux Technical Resource Kit

லினக்ஸ் டெக்னிகல் ரிசோர்ஸ் கிட்‘டை இலவசமாக வழங்குகிறது. இந்த ‘ரிசோர்ஸ் கிட்’ 3 டிவிடிகளில் 10GB அளவிற்கான மென்பொருட்களுடன் வருகிறது. இதனுடன் வரும் மென்பொருட்களின் விபரம்:

  • SUSE Linux Professional 9.1 (Bootable Installation DVD)
  • SUSE Linux Enterprise Server 8 (ISO Installation Images)
  • SUSE Linux Professional 8.2 (Installation ISO images for use with Ximian Desktop)
  • Ximian Desktop 2.0 Evaluation (ISO Image)
  • Red Carpet 2.0.2 Evaluation (ISO Image)
  • GroupWise for Linux 6.5.1 – Server, Client & Messenger (ISO Images)
  • Novell Nterprise Linux Services 1.0 (ISO Image & NLS Companion CD)
  • மற்றும் பல
இதனை பெற வேண்டுமாயின் நீங்கள் உடனே செல்ல வேண்டிய முகவரி http://www.novell.com/community/linux/order_limited.php . நீங்கள் அங்கே போகும் முன் இந்த DVDகள் காலியாகிவிடலாம். உங்களுக்கு இப்போது கிடைக்கவில்லையென்றால் அடுத்த வாரத்தில் http://www.novell.com/community/linux/order.php என்ற முகவரியில் நீங்கள் ஆர்டர் செய்யலாம். Ximian மற்றும் க்ரூப்வைஸ், இரண்டையும் கொஞ்ச நாட்களாகவே சோதனை செய்யவேண்டும் என்று நினைத்து வந்தேன். இந்த DVDகள் கைக்கு கிடைத்த பின் தான் அதை செய்ய வேண்டும். ]]>