Monthly Archives: September 2004
தமிழிசை – பன்னிரு திருமுறை
Continue reading
இராட்சஸ ஜந்து
Continue reading
உதவி தேவை: லினக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்
Continue reading
ஜிமெயிலும் அமெரிக்க தேசபக்தியும்
Continue reading
மவுன எல்லை
பகுதியில் வரப்போவதெல்லாம் என்னுடைய நினைவில் இருப்பதற்காக நான் சேகரித்து வைக்கும் சில விசயங்கள் மற்றும் என்னுடைய உளறல்கள் (பேத்தல்ஸ்) தான். அதனால இதையெல்லாம் யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க. Continue reading
Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -2
பாகம் 1 2 இந்த ‘சேவைபொதி 2’இனை இன்னமும் நிறுவாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்த புதிய சேவைப்பொதியினை நிறுவிய பின் சில மென்பொருட்களின் பாதிக்கக்கூடும். புதிய சேவைப்பொதியுடன் ஒருங்கினைந்து வேலை செய்வதில் பிரச்சனை உள்ள மென்பொருட்களின் பட்டியலை மைக்ரோஸாஃப்ட் நிறுவணம் வெளியிட்டிருக்கிறது. முதலில் இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் உபயோகிக்கும் மென்பொருள் பாதிப்பிற்குள்ளாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading
Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -1
பாகம் 1 2 மைக்ரோஸாஃப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி இயக்குத்தளத்திற்கான (Windows XP Operating System) இரண்டாவது சேவைப்பொதி (Service Pack 2) வெளிவந்து அநேகம் பேர் உபயோகித்துக் கொண்டும் இருப்பீர்கள். இதைப் பற்றி எழுத வேண்டும் என்று சில வாரங்களாகவே நினைத்து வந்ததை இன்று கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைத்திருப்பதால் செயல்படுத்துகிறேன். Continue reading
'இயங்கு எழுத்துரு' மற்றும் 'மொசில்லாவில் பூச்சாண்டி காட்டும் வலைப்பதிவுகள்'
Continue reading
ரஷ்யாவில் குழந்தைகள் விடுதலை
ரஷ்யாவின் ஒசெட்டா மாகாணத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் இன்று காலை ரஷ்ய துருப்புகள் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இன்று காலை வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று கேட்ட முதல் வெடிச் சத்தம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே ரஷ்ய துருப்புகள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்திருக்கிறது.
Continue reading