Author Archives: நவன் பகவதி
சகிப்பு vs கோபம்
நியூக்கிளியஸ்
நியூக்கிளியஸ் உபயோகித்து ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விட்டேனே தவிர தமிழ் எழுத்துருவங்களை சரியாக தெரிய வைப்பதற்கு stylesheets மற்றும் டெம்ப்ளேட் எல்லாம் இன்னமும் சரி செய்யவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்ததில் stylesheets எல்லாம் சரி செய்ய முடிந்தது.
கோவிந்தா கோவிந்தா
யாஹூ
யாஹூ தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த 4MB இட ஒதுக்கீடை 100MBயாக உயர்த்தியுள்ளது. "அது தான் அனைவருக்கும் தெரிந்த செய்தியாயிற்றே!" என்கிறீர்களா. பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லாத இன்னொரு செய்தி உண்டு. Continue reading
இங்கேயும் ஒரு தேர்தல்
எவன்டா அது பெரியண்ணா
Continue reading
உனக்கு வேணும்டா இது
அந்த காலத்தில்
Continue reading
பிள்ளையார் சுழி
http://navan.jokealot.net/index.php?m=200404#post-111. ஆஹா! நம்மை போலவே ஒருவர் வெளி நாட்டுக்கு வந்து நவநீதகிருஷ்ணன் என்ற பெயரை ‘நவன்’ என்று மாற்றி வைத்துள்ளதை நினைத்து வியந்த அதே வேளையில் தமிழில் படைக்கப்பட்டுள்ள பல வலைப்பூக்களுக்கு (weblogs) அது வழி காட்டியது. அதன் விளைவு (மற்றும் எனது ஆர்வக்கோளாறு தான் இந்த கிறுக்கல். Continue reading