இந்த வலைப்பதிவில் Gravatar சொருகு நிரலை நிறுவியுள்ளேன். Gravatar கணக்கு உள்ளவர்கள் மறுமொழி அளிக்கும் போது இனி அவர்கள் எடுக்கும் அவதாரமும் படமாய் தெரியும்.
மேலதிக விபரங்களுக்கு பார்க்க: Gravatar website @ http://gravatar.com/
கீழே உள்ள மறுமொழியில் தெரிவது என்னுடைய Gravatar. (என்ன கண்றாவி படம்டா இதுன்னு நீங்க சொல்றது கேட்குது. அதெல்லாம் கண்டுக்கிடாதீங்க.)
பரிசோதனை
வடிவமைப்பு பட்டை கிளப்புது!! எழுத்துரு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பெரிதாக வைக்கலாம்.
நன்றி பாலாஜி. எழுத்துரு இப்போதைக்கு இதே அளவிலே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்கு அடுத்த அளவிற்கு முயற்சித்தால் கொஞ்சம் அழகு குறைந்தது போல் தோன்றுகிறது. வேறு யாராவது முறையிட்டால் மாற்றி விட வேண்டியது தான்.