என்னுடைய புதிய Nokia 6230ல் இருந்த காமிராவுடன் கொஞ்ச நேரம் விளையாடியதில்
4 thoughts on “Nokiaவின் பார்வையில்”
கண்ல விளக்கெண்ணை விடாத குறையாக பார்த்தேன், நேக்கு எப்படி எடுத்தேள்னு ஒன்னும் புரியலே நவன்வாள். என்னை போன்ற அறிவிலிகளுக்கு, என்ன செய்து இப்படி எடுத்தீர்கள்னு, கொஞ்சம் விளக்கினால் தேவல.
என்ன குரு… உங்களை மாதிரி ஆளே இப்படி கேட்கலாமா? சீரியஸா? இல்ல நக்கலா(?)ன்னு தெரியலை. இருந்தாலும் சொல்றேன்.

முதல்ல இது: முதல் ஃபோட்டோ
அப்புறமா தான் இது: இரண்டாவது ஃபோட்டோ
ஐயோ.. நக்கல் எல்லாம் இல்லை சார். சீரியஸ் தான்.
உங்களுடைய திரையில் இருப்பது Windows Picture/Fax Viewer என்பது உங்களுடைய இரண்டாம் படத்தை பார்த்தப்பறம் தான், strike ஆச்சு.
நல்ல முயற்சி ஸார்.
//என்ன குரு… உங்களை மாதிரி ஆளே இப்படி கேட்கலாமா? // – இது தானே வேணாங்கிறது 😉 .
திரைப்படங்கள், ஓவியம், புகைப்படம் போன்றவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து தான் சீரியஸாகவே காமெடி செய்கிறீர்களோன்னு ஒரு doubt.
(அது சரி… அது என்ன அது… ‘ஸார்’? இது சீரியஸா ‘நக்கலா’ன்னெல்லாம் கேட்க மாட்டேன் :))