வணக்கம் WordPress

Nucleus/Blog:CMS க்கு குட் பை சொல்லி விட்டேன். சில/பல தொழில் நுட்ப காரணங்களாலும், தனிப்பட்ட விருப்பத்தினாலும் எனது தமிழ் வலைப்பதிவையும் WordPressக்கு மாற்றியிருக்கிறேன். பதிவுகளை நியூக்கிளியஸில் இருந்து WordPressக்கு கடத்தி வந்ததில் இன்னமும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வதாக உத்தேசம். புதிய தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நண்பர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன். நவன் பகவதி]]>

2 thoughts on “வணக்கம் WordPress

  1. ஹும்..எதையாச்சும் மாத்திட்டே இருக்கணும் போல.. பேர மாத்தினீங்க. இப்ப கருவி.. அடுத்து என்ன?

  2. காசி,

    (உங்களை மாதிரி தினமும் புதுசா ஏதாவது செய்றதுக்கு தேவையான திறமை இல்லையா.. அதனால் தான் இப்படி.. 🙁 )

    தவிர, நியூக்கிளியஸ் அமைப்பில் எனக்கு சில விசயங்கள் ஒத்து வரவில்லை. அது தான் காரணம்.

    அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன். சீக்கிரமே வர்ரேன்… உங்களை தொந்தரவு செய்றதுக்கு.

Comments are closed.