என்னது? இன்னைக்கு தீபாவாளியா…!!? பொங்கல் இல்லையா…? அட போங்கப்பா. இங்கே இருக்கையிலே தீபாவளி பொங்கல் எல்லாம் ஒரே மாதிரி (சாதாரணமா) தான் இருக்கு. சரி… சரி… சரியா சொல்லிடுறேன்… அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். (ம்ம்.. சீக்கிரமே ஊருக்கு ஒரு விசிட் அடிக்கனும்.) அன்புடன் நவன் பகவதி ]]>
One thought on “பொங்கலோ பொங்கல்”