ஊருக்கும் வெட்கமில்லை…

வருத்தமில்லை

“ஒரு தப்பு நடந்துட்டுங்க எசமான்”னு அமெரிக்கர்கள் நிறைய பேர் அங்கே வருந்தினால், எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை என்று (கொஞ்சமே) கொஞ்சம் பேர் இங்கே கூடியிருக்கிறார்கள்.
அரை வேக்காட்டுத்தனமாய் அமைக்கப்பட்டுள்ள http://www.werenotsorry.com/ தளத்தில் உள்ள புகைப்படங்கள் எதிலும் கொஞ்சம் கூட ஜீவன் இருப்பதாய் தெரியவில்லை. புகைப்படங்களில் மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் என்னுடைய சாய்ஸ் http://www.sorryeverybody.com/ தான்.
]]>