ஆயுசு ஆயிரம் Posted on 5 December 2004 by நவன் பகவதி ஆயிரம் வயது வரை வாழப்போகும் முதல் மனிதனுக்கு இப்போது 60 வயது ஆகியிருக்குமாம். மெய்யாலுமேவா?
60 வயசுக்கு அப்புறம் இன்னொரு 1000 வருசமா. எனக்கு வேண்டாம்ப்பா.