காலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எந்த செய்தியும் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இது பற்றிய செய்தி கிடைத்தது. இது வரை நடந்திருப்பதா விபத்தா? இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.
Several hurt in ‘Tube explosion’
At this moment no one knows what is really going on. It looks like London’s underground network is completely closed. There are news of multiple blast in London Underground, people injured in Liverpool Street station, and explosions in three buses.
– Telegraph – Walking wounded after blast Underground
– Financial Express – Explosions cause caos
Updates:
– British Transport Police said the incident, reported at at 8.49am on the Metropolitan Line between Liverpool Street and Aldgate, was thought to have been caused by a collision between two trains, a power cut or a power cable exploding.
– Union: ‘Explosive device’ on Tube
– 20 deaths have been confirmed – says LBC radio.
Update: 11:20
Listening to BBC radio… The Police has a very short but clear message for the people in London.
– Please stay whereever you are. The whole of London Transport is in stand still at the moment.
– Do not call emergency unless if it is an emergency situation.
Keep on Updating
http://www.bloomberg.com/apps/news?pid=10000102&sid=azJATdGfpPRU&refer=uk
தகவலுக்கு நன்றி.
அச்சச்சோ…
ஒலிம்பிக் 2012 – யாருக்கோ பிடிக்கலை போலருக்கு. பிளேர்-லண்டண் திரும்பிட்டாரா இன்னும் எங்க ஊர்லதான் இருக்காரா தெர்ல. என்ன கொடுமை:(
(பி.கு: இது நேற்று நடந்திருந்தா வாக்குகள் மாறியிருக்கலாம்…!)
For people in London:
Listening to BBC radio… The Police has a very short but clear message for the people in London.
– Please stay whereever you are. The whole of London Transport is in stand still at the moment.
– Do not call emergency unless if it is
an emergencya life threatening situation.நவன்,
நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்…
நவன் பார்த்து… எச்சரிக்கையாக இருங்கள்…
Thanks everybody. I am keeping safe as I my residence is just 5 mins walk from my workplace.
In the mean time I am calling other friends who are stranded in the city to keep them updated on the developments. But mobile networks are also jammed at the moment and it is very hard to get connected.
Anbu, Blair is now back here for the G8 summit. He is in fact right now making an anouncement confirming that London is under a series of terrorist attacks.
//இது வரை நடந்திருப்பதா விபத்தா? இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.//
எம் எஸ் என் பி சி செய்தியிலே, அல்கொய்தாவின் ஒரு பிரிவு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக , எங்கோ வாசித்ததாக சொன்னார்கள். ஆனால் இன்னும் கன்பர்ம் பண்ணவில்லை.
கார்த்திக்,
http://www.qal3ati.com/ என்ற இணையதளத்தில் நீங்கள் குறிப்பிடும் அறிவிப்பு வெளியாகியிருப்பதாக தெரிகிறது. இந்த குழுவினர் தங்களை ‘Secret Organisation – al-Qaeda in Europe’ என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
Screenshot of the anouncement here: “http://en.wikipedia.org/wiki/Image:Al_Qaeda_responsible.jpg”
இன்றைய நிகழ்வுகள் பற்றிய விக்கிபீடியா குறிப்பு இங்கே: “http://en.wikipedia.org/wiki/2005_London_transport_explosions”
வீடு வந்து Channel News Asiaவில் ஸ்காட்லாந்த் ஜி8 மாநாட்டுக்கிடையில் தலைவர்களின் சார்பாக டோனி பிளேரின் கண்டனத்தை காட்டிவிட்டு (பிளேர் லண்டன் விரைவதாக அறிவிப்பு) – ஃப்ளாஸ் செய்தியில் 12 பேர்வரை மரணம் என்றாலும் – உறுதிப்படுத்தப்பட்டது இருவர் என்றார்கள். 9 மணி சன் செய்திகள் வைத்தால் 90 பேர் மரணாம் என்ற செய்தி…
யார் என்ன காரணம் கூறினாலும் அப்பாவி மக்களுக்குதான் இது பேரிழப்பு. மிகவும் வருந்தத்தக்கது.
நவனீ,
காலையில் செய்தி பார்த்ததும் உங்களை பற்றி தான் நினைத்தேன்.. நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். வீட்டுக்கு போன் பண்ணியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு தட்டி விடுங்கள்.
சங்கர்
குறைந்தது 33 உயிரிழப்பாவது நேர்ந்திருப்பதாக தெரிகிறது. ஒரேயொரு இடத்தில் பேரூந்தில் நேர்ந்த குண்டு வெடிப்பில் மட்டும் இறந்தவர்களின் கணக்கு தெரியவில்லை என்கிறார்கள்.
//யார் என்ன காரணம் கூறினாலும் அப்பாவி மக்களுக்குதான் இது பேரிழப்பு. மிகவும் வருந்தத்தக்கது.//
உண்மை அன்பு.
நண்பர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு அவர்களின் நலம்/பாதுகாப்பு குறித்து விசாரிப்பதிலேயே இன்று முழுவதும் ஓடி விட்டது.
Every one is going to feel the aftershocks of this incident for a lot more days to come. பாதுகாப்பு கெடுபிடி, போக்குவரத்து இடைஞ்சல்கள், பொருளாதாரம் என்று பல முனைகளிலும் சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
புஷ் வேறு “War on terrorism continues …” என்று வாய் மொழிந்திருக்கிறார்.
சங்கர், நியூஸ் கிடைச்சதும் முதல்ல வீட்டுக்கு தான் ஃபோன் செய்தேன். நல்லாயிருக்கேன்னு சொன்ன பிறகும் இது வரைக்கும் 10 ஃபோன் அழைப்பாவது வீட்டிலிருந்து வந்திருக்கும்.
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கேன்.
தகவலுக்கு நன்றிகள். இன்னும் இங்கு லண்டனில் பதற்றமாகதான் இருக்கின்றது. புதிய குண்டு வெடிப்புக்கள் ஏதும் நடக்கலாம் என்று அச்சம்.