என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் குரல்தான் சரிவரக் கேட்கமுடியவில்லை. தொழில்நுட்பத்தினை விளக்குங்கள். எல்லோரும் இணைக்க வசதியாக இருக்கும்.
மொசில்லாவில் தெரிகிறது. ஏனோ IE கொண்டு பார்க்க முடியவில்லை.
என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் குரல்தான் சரிவரக் கேட்கமுடியவில்லை. தொழில்நுட்பத்தினை விளக்குங்கள். எல்லோரும் இணைக்க வசதியாக இருக்கும்.
மூர்த்தி,
இங்கே பார்க்கவும்:
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=95#95
வீடியோ ஃபயர்பாக்ஸில் வேலை செய்கிறது, ஆனால், குரலை கேட்கமுடியவில்லை.
நரேன்,
ஒலியின் அளவு மிகவும் குறைவாக தான் இருந்தது. அது பதிவு செய்கையில் ஏற்பட்ட குறைபாடு.