விண்டோஸ் RG – புதிய வெளியீடு

என்ன உங்கள் விண்டோஸ் கணினி அடிக்கடி தொல்லை தருகிறதா? கவலையை விடுங்கள். உங்களுக்காக புதிய மேம்படுத்தப் பட்ட விண்டோஸ் இயக்குதளம் இப்போது தயார்.

சும்மா

இதன் சிறப்பம்சங்கள், இது எப்படி இயங்குகிறது… போன்ற தகவல்கள் http://www.hallikainen.org/windoze/winrg.swf என்ற பக்கத்தில் கிடைக்கிறது.

எச்சரிக்கை: இந்த பக்கத்தை பார்வையிட உங்கள் உலாவியில் Flash Plugin இருக்க வேண்டும்.

4 thoughts on “விண்டோஸ் RG – புதிய வெளியீடு

  1. என்னமோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன். இப்படியா பயமுறுத்துவது? நல்லா இருந்தது.

  2. இருந்தாலும் இது ரொம்பத்தான் குசும்பு,
    இருங்க, மைக்ரோசாப்ட் கிட்டசொல்லி
    உங்கமேல கேஸ் போடச் சொல்லுரேன்
    :0 🙂 😉

Comments are closed.