நான் யாருன்னு கேட்ட போது எனக்கு கிடைத்த விடை. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கனுமா? http://similarminds.com/leader.html போய் கேட்டு பாருங்க. அப்படியே *என்ன* விடை கிடைச்சதுன்னும் (முடிஞ்சா) சொல்லுங்களேன்.
நான் யாருன்னு கேட்ட போது எனக்கு கிடைத்த விடை. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கனுமா? http://similarminds.com/leader.html போய் கேட்டு பாருங்க. அப்படியே *என்ன* விடை கிடைச்சதுன்னும் (முடிஞ்சா) சொல்லுங்களேன்.
நவன், நீங்கள் உண்மையிலேயே ஐன்ஸ்டீன்தானே??!!
ஆஹா… வாரி விட்டுட்டீங்களே 🙁 .
antha site poi solluthungoov… ennaiya “nee Gandhi” nu solliruchchu!!!
முதல்முறை 9 கேள்விகளில் என்னை பில்க்ளிண்டன் என்று சொன்னது. அப்புறம் 18 கேள்விகளில் என்னை அன்னை தெரசா என்று சொன்னது, எனக்கு இரண்டிலும் உடன்பாடில்லை 🙁
//…antha site poi solluthungoov… //
பாண்டி: அது பொய் சொல்லுதா.. இல்லை அது கேட்ட கேள்விக்கு நீங்க பொய் சொன்னீங்களா?
//…என்னை பில்க்ளிண்டன் என்று சொன்னது…..//
காசி: உங்களுக்கு ‘ஆறுமுகம்’னு நினைச்சுட்டிருந்தேன். படையப்பா மாதிரி ‘seventh face’ ஓன்னு இருக்கும் போலிருக்கு.
எல்லாம் சும்மா ஜாலிக்கு தான். எனக்கும் நான் ஐன்ஸ்டீன் என்பதில் உடன்பாடில்லை. 🙂 .
(கொஞ்ச நேரம் ஐன்ஸ்டீன் நெனைப்புல சந்தோசமா இருக்க விடமட்டேங்காங்களே. ஒவ்வொருத்தரா வந்து அந்த website பொய் சொல்லுதுன்னு… சே 😉 )
நவன், யென்னை அன்னை தெரசா ன்னு சொல்லுது. அப்ப்டி னா நான் சட்டி தன் யெடுகொனும். யெப்படி யோ ரொம்ப பெருமை யெனக்கு
நான் சதாம் ஹூஸ்ணாம். என்ன பன்றது ….
நவன், நான் யாரென்று இங்கு காணுங்கள் http://sankarayya.blogspot.com/2004/11/blog-post_29.html
என்னாலும்நம்ப முடியல நவன் நானும் ஐன்ஸ்டீன்தான் 🙂
i am che Guevara!