என்னமோ நடக்குது?


catch the democrats
‘கழுதை’ என்பதற்கு ‘அழகான பென்’ என்று ஒரு அர்த்தம் உண்டாமே!?

tame the democrats
நல்ல வேலை. ‘Democrat’ கட்சியின் சின்னம் சிங்கம் என்று சொல்லாமல் போனார்கள்!

]]>

One thought on “என்னமோ நடக்குது?

  1. கழுதை என்பதற்கு "அழகான பென்" என்று அர்த்தமா? இல்லை "அழகான பெண்" என்று அர்த்தமா? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!
    (மகளிர் அணி அடிக்க வருவதற்குள் எஸ்கேஏஏஏஏப்!) 😆 😆

Comments are closed.