அதென்ஸில் இன்று இரட்டையர் டென்னிஸ் வெங்கல பதக்கத்திற்கான மேட்ச் நடந்து வருகிறது. பல வருடங்களுக்கு இந்தியா ஒலிம்பிக்ஸிலிருந்து இரண்டு மெடல்களுடன் திரும்புமா?
‘இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்’ v க்ரொயேசிய இரட்டையர்கள்
8:30 pm:
தற்போதைய ஸ்கோர் – 6-7(5-7), 5-4
முதல் செட் க்ரொயேசியா.
மாலை 8:41:
இந்தியா இரண்டாவது செட்டில் வெற்றி…. 🙂
ஸ்கோர் – 6-7, 6-4…. ஹுர்ரே…..
மூன்றாவது செட்
மாலை 9:02:
இந்தியவிற்கு ப்ரேக் பாயிண்ட்.
ஸ்கோர் – 6-7, 6-4, 2-1
மாலை 9:07:
இந்தியாவின் செர்வ் முறியடிக்கப்பட்டது.
ஸ்கோர் – 6-7, 6-4, 2-2 🙁
மாலை 9:28:
இந்தியா 4, க்ரொயேசியா 5
இந்தியா இன்னொரு செர்வை இழக்கிறது. இந்த மேட்சில் கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருக்கிறோமா?
இந்தியா 5, க்ரொயேசியா 5
இந்த மேட்ச் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. Come on Paes/Bhupathi.
மாலை 9:35:
இந்தியா 5, க்ரொயேசியா 6
இது மேட்சின் இறுதி கட்டம். மகேஷின் செர்வ்.
மாலை 9:50:
இந்தியா 7, க்ரொயேசியா 8
India serving. No tie-breaker in the final set.
மாலை 9:55:
இந்தியா 8, க்ரொயேசியா 8
India needs to break the next serve.
மாலை 10:01:
இந்தியா 8, க்ரொயேசியா 9
India had a chance to break the serve. But the Croatians held the serve. It is now Leander on the serve.
மாலை 10:08:
இந்தியா 9, க்ரொயேசியா 9
Paes managed to hold the serve. After some nervous moments when the points were 40-40.
சரியான போட்டி. இந்த மேட்ச் தொடங்கி இது வரை 3 மணி நேரம் ஆகிவிட்டது. கடைசி செட் இது வரை 92 நிமிடங்கள் நீடித்துள்ளது.
மாலை 10:14:
இந்தியா 9, க்ரொயேசியா 10
ஏதாவதொரு ஜோடி விரைவில் பொறுமையை இழந்து தவறு செய்தாக வேண்டும். அது இந்திய ஜோடியாக இல்லாமலிருக்கட்டும்.
மாலை 10:17:
இந்தியா 10, க்ரொயேசியா 10
It is getting more exciting. Now.. who has got the nerves…
மாலை 10:25:
இந்தியா 10, க்ரொயேசியா 10
It is Croatia’s serve and India is on the advantage.
மாலை 10:29:
இந்தியா 10, க்ரொயேசியா 11
Croatian’s once again mange to hold the serve.
மாலை 10:40:
இந்தியா 12, க்ரொயேசியா 12
இரண்டு ஜோடிகளுமே இந்த செட்டை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை.
மாலை 10:45:
இந்தியா 12, க்ரொயேசியா 13
This has to one of the longest sets in the history of tennis. Great match.
மாலை 10:50:
இந்தியா 13, க்ரொயேசியா 13
2 hrs and 6 mins for this set so far.
மாலை 11:11:
இந்தியா 14, க்ரொயேசியா 16
க்ரொயேசியா வெற்றி. 🙁 🙁