மெட்ரோ. இது இங்கிலாந்தின் பெரு நகரங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு தினசரி. இதில் சென்ற வாரம் எரிதத்தை தடுப்பதற்காக (Spam filter) ஐபிஎம் (IBM) நிறுவனம் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஐபிஎம் உருவாக்கிவரும் ஒரு புதிய மென்பொருள் எரிதத்தை முழுவதுமாக தடுத்து நிறுத்தும் திறன் படைத்தது என்று அறிந்ததும் எனது ஆவல் அதிகரித்தது.
Continue readingஈராக் – இந்திய பிணைகைதிகள் விடுதலை :)
கொஞ்சம் நிம்மதி தரும் செய்தி.
http://news.yahoo.com/news?tmpl=story&u=/nm/20040901/wl_nm/iraq_dc_22
]]>பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்
Continue reading
ஈராக் போரும் இணைய குறும்பர்களும்
கூகள் தேடுபொறியில் தேடியதில் கிட்டியவை. Continue reading
கோடையின் கடைசி குதூகலம்
Notting Hill Carnival) தான். நமது தேர் திருவிழா போல கார்னிவல் நாட்களில் நகரமே களை கட்டிவிடும். மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களில் தெருக்களுக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் அகஸ்து மாதத்தின் கடைசி வாரயிறுதியில் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 40 வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், கோடையின் இறுதி திருவிழா இது. Continue reading
கனவு கலைந்தது?
ஆறாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. ஆனாலும் இது அவர் பெருமை பட கூடிய வகையில் அமைந்தது என்றே சொல்லலாம். இன்றைய போட்டியில் 6.83 மீட்டர் தூரம் தாண்டியதன் மூலம் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார். பாராட்டுகள் அஞ்சு. Continue reading
ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மோகினி பரத்வாஜ்
Continue reading
விவஸ்தை கெட்ட வைரஸ்
"பகல்ல பக்கம் பாத்து பேசு. இராவுல அதுவும் பேசாதேம்பாங்க." இப்பம் புதுசா வந்திருக்க Rbot-GR வைரஸ பத்தி படிச்சதுக்கப்புறம் பேசுறது என்ன மூச்சு விடுறதுக்கு முன்னாடி கூட ரொம்ப யோசிக்கனும் போல இருக்கு. ஆசையாக ‘வெப் கேம்’ வாங்கி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் கிலி உண்டாக்குகிறது இந்த வைரஸ்.
எஸ்கேப்…
ஏதாவது வில்லங்கமா தான் இருக்குமுன்னு. Continue reading
ஒலிம்பிக்ஸில் இந்தியா
வெள்ளி பதக்கம் வென்று இந்தியர்களை களிப்படைய செய்த மேஜர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு வாழ்த்துகள் மற்றும் ஆயிரம் கோடி நன்றிகள். இந்தியாவின் மற்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் எவ்வளவு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு குறிப்பு இது.
ஹாக்கி வீரர்களிடையே கோஷ்டி பூசல்
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் போது பஞ்சாப் வீரர் ‘ககன் அஜித் சிங்’ பந்தை தனக்கு பாஸ் செய்யவில்லை என்று தனராஜ் சிங் கத்துகிறார். ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் போது தனிப்பட்ட விரோதங்களை காட்டும் அளவிற்கு நம் வீரர்கள் ஒழுக்கம் கெட்டுப் போனார்களா?