Fighting comment abuse and spam

இதற்கு ஒரு சின்ன வேலை செய்திருக்கிறேன். This is just an idea. மற்றவர்களின் ஈடுபாட்டினை பொருத்து தான் மேற்கொண்டு தொடரலாமா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

http://navakrish.com/abuse_report/ போய் பார்த்துட்டு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.

போன பதிவிற்கு வந்திருந்த பின்னூட்டங்களை பார்க்கையில் இதனால் பாதிக்கப்பட்டவன் நான் ஒருவன் மட்டும் இல்லை என்று தெரிக்கிறது.

]]>

5 thoughts on “Fighting comment abuse and spam

  1. Very good work. How do I find the IP address of a comment in blogger? If you find a way to block these IPs in blogger, that will be awesome.

  2. Navan

    Thats a great job! I have reported a couple of spams/abuses in US and they had at the least replied and said further action will be taken. A few emails have stopped too. I strongly recommend to report abuse to the US providers… that would help to an extend.

    Again since the abuses I received were emails I was able to track the ‘Originating IP’ but I am not sure if it is possible in the comments as the user might be using ‘other’ modes to hide their identity.

  3. நவன்,

    ரொம்ப நன்றி. நானும் எப்பவும் நினைப்பேன், இதுக்கு யாராவது உதவி செய்வாங்களான்னு.

  4. [2] முற்றாகத் தடுக்கமுடியாது நவன். ஆனால் இயன்ற அளவிற்கு குறைக்கலாம் என எண்ணுகிறேன். ஐஎஸ்பிக்கள் மனது வைத்தால் முற்றாகத் தடுக்கலாம்.

  5. Ramani: I don’t use Blogger. ப்ளாக்ஸ்பாட் உபயோகிக்கும் யாருக்காவது தெரிஞ்சிருந்தா சொல்லலாம். நானும் கொஞ்சம் தேடிப் பார்க்கிறேன்.

    dyno: I don’t know how other bloggers take this issue. But I am going to report all abuses and also block the IP addresses in my server (if it is not from a pool allocated to dial-up users).

    The issues involved in ‘Tracking the original IP’ apply to both ’emails’ as well as ‘visitors to website’. If some one is using a open-proxy server to post a comment then we are not going to loose anything by adding that open-proxy server to the block list and that is what I intend to do.

Comments are closed.