வாழ்த்துக்கள் நண்பா… இன்னும் நிறைய நிறைய பிறந்த நாட்கள் வலைப்பதிவாகட்டும்!! 🙂 30 ஆச்சே, பொறுப்பு அதிகமானமாதிரி ஒரு பயம் வர்தா? 🙂 சீக்கிரமே சுபவிவாக பிராப்திரஸ்து…:-) அன்புடன்,சாகரன்.
நன்றி நண்பர்களே. //30 ஆச்சே, பொறுப்பு அதிகமானமாதிரி ஒரு பயம் வர்தா? //🙁 🙁 எப்படியா கரெக்டா கண்டு பிடிச்சீங்க. ஆனா ஒன்னு. சின்ன வயசில இருந்தே எனக்கு தெரிஞ்சு வயசானவங்க எல்லாரும் என்னை விட 10-15 வயசு மூத்தவங்களா தான் இருக்காங்க. அதனால நான் என்றைக்குமே இளமை தான். 🙂
Happy Birthday Navan Krish! (innoru navan irukkirathaala ippadi ) 😉 —- enakku mathygrps at gmail komathygrps at yahoo dot com ko oru thapaal podureengaLLA? send tamil mails as attachment files to gmail. nandri navan krish.
அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் கோடி நன்றிகள். வழமையாக வாழ்த்துகின்ற குடும்பமும், நண்பர்களும் வாழ்த்தினாலும் இந்த முறை உங்களது வாழ்த்துக்களால் இரட்டிப்பு சந்தோஷம். 🙂 நன்றி. //Happy Birthday Navan Krish! (innoru navan irukkirathaala ippadi ) :wink:// மதி, அதனால தான் நான் எல்லா இடத்திலயும் ‘நவன் பகவதி’ன்னு எழுதுறது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் வாழ்க!
நவன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
நட்புடன்
சந்திரவதனா
வாழ்த்துக்கள் நண்பா… இன்னும் நிறைய நிறைய பிறந்த நாட்கள் வலைப்பதிவாகட்டும்!! 🙂
30 ஆச்சே, பொறுப்பு அதிகமானமாதிரி ஒரு பயம் வர்தா? 🙂
சீக்கிரமே சுபவிவாக பிராப்திரஸ்து…:-)
அன்புடன்,
சாகரன்.
100000000000000 வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துக்கள், நவன்.
நன்றி நண்பர்களே.
//30 ஆச்சே, பொறுப்பு அதிகமானமாதிரி ஒரு பயம் வர்தா? //
🙁 🙁 எப்படியா கரெக்டா கண்டு பிடிச்சீங்க.
ஆனா ஒன்னு. சின்ன வயசில இருந்தே எனக்கு தெரிஞ்சு வயசானவங்க எல்லாரும் என்னை விட 10-15 வயசு மூத்தவங்களா தான் இருக்காங்க.
அதனால நான் என்றைக்குமே இளமை தான். 🙂
Many happy 30’s!
S.K
வாழ்த்துக்கள் நவன் பல்லாண்டுகாலம் வலைப்பதிவூன்றி வாழ்க
பிறந்த நாள் வாழ்த்துகள் நவன் 🙂
Happy Birthday Navan Krish! (innoru navan irukkirathaala ippadi ) 😉
—-
enakku mathygrps at gmail ko
mathygrps at yahoo dot com ko oru thapaal podureengaLLA?
send tamil mails as attachment files to gmail.
nandri navan krish.
அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் கோடி நன்றிகள்.
வழமையாக வாழ்த்துகின்ற குடும்பமும், நண்பர்களும் வாழ்த்தினாலும் இந்த முறை உங்களது வாழ்த்துக்களால் இரட்டிப்பு சந்தோஷம். 🙂
நன்றி.
//Happy Birthday Navan Krish! (innoru navan irukkirathaala ippadi ) :wink://
மதி, அதனால தான் நான் எல்லா இடத்திலயும் ‘நவன் பகவதி’ன்னு எழுதுறது.
3oh! வயசாச்சா!
ஹி..ஹி.. எனக்கு வாழ்த்த வயதில்லை 🙂