சமூக வலைப்பதிவர்!!!samooham


நீங்கள் ஒரு சமூக வலைப்பதிவர்!!!
சமூக பார்வையும் உண்டு. அதை விட உங்கள் வலைப்பதிவில் உங்கள் நண்பர்களுக்கு பல செய்திகள் உண்டு.உங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவே நீங்கள் வலைப்பதிவு செய்கிறீர்கள். ஜோக்ஸ், புகைப்படங்கள் என்று உங்கள் அந்தரங்கம் பல நேரம் உங்கள் வலைப்பதிவில் எட்டிப் பார்க்கும்.