உங்கள் கணினி பாதுகாப்பானதா – பாகம் 4

பாகம் 1 2 3 4 5

ஸ்பைவேர் ப்ளாஸ்டர் (Spyware Blaster)

நோய் வராமல் இருக்க தடுப்பூசி போட்டுக்கொள்வோம் இல்லையா. அது போல ஸ்பைவேர் தாக்காமல் இருப்பதற்கு தேவையான தடுப்பு/எதிர்ப்பு சக்தியை உங்கள் கணினிக்கு வழங்குவது தான் ஸ்பைவேர் ப்ளாஸ்டரின் வேலை.
Continue reading

தமிழிசை – பன்னிரு திருமுறை

தமிழ் மொழியின் வளர்ச்சியில் மதங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமன மதம் எந்த அளவிற்கு தமிழ் மொழிக்கு ஆக்கங்களை வழங்கியிருக்கிறதோ அதே அளவிற்கு சைவமும் (இசைத்தமிழுக்கு) வழங்கியிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
Continue reading

இராட்சஸ ஜந்து

மார்பில் ஏதோ ஊர்வது போல ஒரு உணர்வு. தூக்கத்தில் இருந்தாலும் தன்னிச்சையாக கை அதனை தட்டிவிடுகிறது. அடுத்த நொடி உயிர் போகிற மாதிரி ஒரு வலி. உடனே விழிப்பு வருகிறது.
Continue reading

உதவி தேவை: லினக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்

லினக்ஸ் பற்றி தமிழில் சில கட்டுரைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக இணையத்தில் ஏற்கெனவே என்ன விடயங்கள் எல்லம் கிடைக்கின்றன் என்று தேடி வருகின்றேன்.
Continue reading

ஜிமெயிலும் அமெரிக்க தேசபக்தியும்

இந்த ‘ஜிமெயில்’ வந்தாலும் வந்தது, பார்க்கிறவனெல்லாம் "ஜிமெயில் இன்விடேஷன்!" "ஜிமெயில் இன்விடேஷன்!!!"ன்னு கூவி கூவி வித்துட்டிருக்கான்.
Continue reading

மவுன எல்லை

நான் படிக்கிற சில விசயங்களையும் அதனை பற்றிய எனது சிந்தனைகளையும் கேள்விகளையும் அவ்வப்போது இங்கே குறித்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பகுதியில் வரப்போவதெல்லாம் என்னுடைய நினைவில் இருப்பதற்காக நான் சேகரித்து வைக்கும் சில விசயங்கள் மற்றும் என்னுடைய உளறல்கள் (பேத்தல்ஸ்) தான். அதனால இதையெல்லாம் யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க.
Continue reading

Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -2

பாகம் 1 2

இந்த ‘சேவைபொதி 2’இனை இன்னமும் நிறுவாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்த புதிய சேவைப்பொதியினை நிறுவிய பின் சில மென்பொருட்களின் பாதிக்கக்கூடும். புதிய சேவைப்பொதியுடன் ஒருங்கினைந்து வேலை செய்வதில் பிரச்சனை உள்ள மென்பொருட்களின் பட்டியலை மைக்ரோஸாஃப்ட் நிறுவணம் வெளியிட்டிருக்கிறது.

முதலில் இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் உபயோகிக்கும் மென்பொருள் பாதிப்பிற்குள்ளாகுமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading

Windows XP SP2 – ஒரு மதிப்பீடு -1

பாகம் 1 2

மைக்ரோஸாஃப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி இயக்குத்தளத்திற்கான (Windows XP Operating System) இரண்டாவது சேவைப்பொதி (Service Pack 2) வெளிவந்து அநேகம் பேர் உபயோகித்துக் கொண்டும் இருப்பீர்கள். இதைப் பற்றி எழுத வேண்டும் என்று சில வாரங்களாகவே நினைத்து வந்ததை இன்று கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைத்திருப்பதால் செயல்படுத்துகிறேன்.

Continue reading

‘இயங்கு எழுத்துரு’ மற்றும் ‘மொசில்லாவில் பூச்சாண்டி காட்டும் வலைப்பதிவுகள்’

இன்று சென்னையிலிருக்கும் எனது நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் புரிந்தது இயங்கு எழுத்துருக்களின் (dynamic fonts) அத்தியாவசியம். என்னைப் பொருத்த வரை மொசில்லாவில் எனது வலைப்பதிவு சரியாக தெரிந்தாலே போதும் என்று தான் இன்றளவும் நினைத்திருந்தேன்.
Continue reading

ரஷ்யாவில் குழந்தைகள் விடுதலை

ரஷ்யாவின் ஒசெட்டா மாகாணத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் இன்று காலை ரஷ்ய துருப்புகள் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இன்று காலை வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று கேட்ட முதல் வெடிச் சத்தம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே ரஷ்ய துருப்புகள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்திருக்கிறது.

Continue reading