Microsoft GDI vulnerability

‘தேங்காய்ல பாம் வைப்பாளோ’ன்னு உதயகீதம் படத்தில ஒரு காமெடி வருமே. அது மாதிரி யாருமே எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Continue reading “Microsoft GDI vulnerability”

சிவராத்திரி

அப்பாவுக்கு நாளை உத்தியோகத்தில் இருந்து ரிடையர்மென்ட். நேத்து "30 வயது ஆயிடுச்சே பொறுப்பு அதிகமான மாதிரி ஒரு பயம் வர்தா"ன்னு சாகரன் கேட்ட போது வராத பயம் இன்னைக்கு லேசா எட்டி பார்க்கிற மாதிரி இருக்கு.

Continue reading “சிவராத்திரி”

Popup advertisements

Pop-up blocker, Windows XP SP2 நீங்க எதை வேண்டுமானால் உபயோகியுங்கள். ஆனால் நாங்கள் பின் வாங்குவதாயில்லை என்கிறார்கள் ‘பாப்-அப் விளம்பரங்கள்’ மூலம் இலாபம் சம்பாதிப்பவர்கள்.

Continue reading “Popup advertisements”

உதவி.uthawi

uthawi

ஐரோப்பாவில் இருக்கும் சில நண்பர்களின் முயற்சியில் ‘உதவி’ என்னும் இணையத்தளம் நடந்து வருகிறது. இலங்கையில் சரியான பொருளாதார வசதி இல்லாமல் தவிக்கும் ‘சிறுவர் இல்லங்களுக்கு’ தங்கள் முயற்சியால் பல உதவிகளை செய்து வருகிறது ‘உதவி’.

Continue reading “உதவி.uthawi”

கண்ணு பட போகுதய்யா

பிறந்த நாள் கொண்டாடும் வலைப்பூவிற்கு கண்ணேறு பட்டுவிடாமல் இருக்க

திருஷ்டி பூசனி

இப்பம் எதுக்கு திருஷ்டி பூசணி. அது தான் ஏற்கெனவே திருஷ்டி கழிச்சாச்சேங்குறீங்களா. அதுவும் சரி தான் 🙁

ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3

இது தொடர்பாக இதுவே எனது எனது கடைசி பதிவு என்று தான் முடித்திருந்தேன். ஆனால் விவாதம் இப்போது ‘warez போன்ற விடயங்களை மன்றத்தில் வெளிப்படையாக பேசலாமா’ என்பதிலிருந்து ஓபன்சோர்ஸ் Vs விண்டோஸ் என்ற ரீதியில் திசை திரும்பியிருப்பதால், நண்பர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு வருகிறது.
Continue reading “ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 3”

ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 2

திருட்டு மென்பொருள் தேடுவதற்கு என தனியாக நான் நேரம் செலவழிப்பதில்லை.கண்களில் மாட்டும் இணைப்புக்களை சேமித்து வைத்திருப்பேன்.இதுபோல யாருக்கும் உதவும் என்றால் வெளியிடுவேன்.

Continue reading “ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 2”

ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 1

சமீபத்தில் ஒரு இணைய விவாத மன்றத்தில் நான் எழுதிய சில பதில்கள். சிலருக்கு உபயோகமாக இருக்கலாம் என்று தோன்றியாதல் அதில் சில பகுதிகளை இங்கே இடுகிறேன்.

—— தொடக்கம் ——

மெண்பொருட்களின் விலை பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துகள் உண்மையே. எதற்காக அநியாய விலை கொடுத்து ஒரு மென்பொருளை வாங்க வேண்டும் என்ற உங்கள் கேள்வியும் நியாயமானது. ஆனால் அதற்கு மாற்றாக தோன்றியிருப்பது தான் திறந்த நிரல் மென்பொருட்கள் (Open Source Software). GPL லைசன்ஸுடன் நிறைய நல்ல மென்பொருட்கள் வருகின்றன. அதை பற்றி எழுதலாமே..??
Continue reading “ஓபன் சோர்ஸ் (வி)வாதம் – 1”

உங்கள் கணினி பாதுகாப்பனதா? – பாகம் 5

பாகம் 1 2 3 4 5

ஸ்பைவேர்களை விரட்டியடிப்பதற்கு உதவும் சில செயலிகளை பற்றி சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். இந்த வேலைக்கு உதவும் மென்பொருட்களை பற்றிய அறிமுகம் இந்தப் பதிவிலும் தொடர்கிறது.

இங்கு பரிந்துரைக்கப்படும் மென்பொருட்கள் எல்லாமே தனி நபர் உபயோகத்திற்கு இலவசமாக கிடைப்பவை. அதாவது நான் கடைசியாக அவற்றை பரிசோதித்த போது இலவசமாக கிடைத்தன. ஏதாவதொரு மென்பொருளின் உபயோகத்திற்கான உரிமத்தில் மாற்றம் நேர்ந்திருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.
Continue reading “உங்கள் கணினி பாதுகாப்பனதா? – பாகம் 5”