Category Archives: பொது

கண்ணு பட போகுதய்யா

பிறந்த நாள் கொண்டாடும் வலைப்பூவிற்கு கண்ணேறு பட்டுவிடாமல் இருக்க

திருஷ்டி பூசனி

இப்பம் எதுக்கு திருஷ்டி பூசணி. அது தான் ஏற்கெனவே திருஷ்டி கழிச்சாச்சேங்குறீங்களா. அதுவும் சரி தான் 🙁

தமிழிசை – பன்னிரு திருமுறை

தமிழ் மொழியின் வளர்ச்சியில் மதங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமன மதம் எந்த அளவிற்கு தமிழ் மொழிக்கு ஆக்கங்களை வழங்கியிருக்கிறதோ அதே அளவிற்கு சைவமும் (இசைத்தமிழுக்கு) வழங்கியிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
Continue reading

உதவி தேவை: லினக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்

லினக்ஸ் பற்றி தமிழில் சில கட்டுரைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக இணையத்தில் ஏற்கெனவே என்ன விடயங்கள் எல்லம் கிடைக்கின்றன் என்று தேடி வருகின்றேன்.
Continue reading

ஜிமெயிலும் அமெரிக்க தேசபக்தியும்

இந்த ‘ஜிமெயில்’ வந்தாலும் வந்தது, பார்க்கிறவனெல்லாம் "ஜிமெயில் இன்விடேஷன்!" "ஜிமெயில் இன்விடேஷன்!!!"ன்னு கூவி கூவி வித்துட்டிருக்கான்.
Continue reading

‘இயங்கு எழுத்துரு’ மற்றும் ‘மொசில்லாவில் பூச்சாண்டி காட்டும் வலைப்பதிவுகள்’

இன்று சென்னையிலிருக்கும் எனது நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் புரிந்தது இயங்கு எழுத்துருக்களின் (dynamic fonts) அத்தியாவசியம். என்னைப் பொருத்த வரை மொசில்லாவில் எனது வலைப்பதிவு சரியாக தெரிந்தாலே போதும் என்று தான் இன்றளவும் நினைத்திருந்தேன்.
Continue reading

ரஷ்யாவில் குழந்தைகள் விடுதலை

ரஷ்யாவின் ஒசெட்டா மாகாணத்தில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் இன்று காலை ரஷ்ய துருப்புகள் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து நடந்த சண்டையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இன்று காலை வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் இன்று கேட்ட முதல் வெடிச் சத்தம் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே ரஷ்ய துருப்புகள் பள்ளி கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்திருக்கிறது.

Continue reading

ஜர்னலிசத்தின் இன்னொரு பெயர் RSS

மெட்ரோ. இது இங்கிலாந்தின் பெரு நகரங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரு தினசரி. இதில் சென்ற வாரம் எரிதத்தை தடுப்பதற்காக (Spam filter) ஐபிஎம் (IBM) நிறுவனம் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி பற்றி ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஐபிஎம் உருவாக்கிவரும் ஒரு புதிய மென்பொருள் எரிதத்தை முழுவதுமாக தடுத்து நிறுத்தும் திறன் படைத்தது என்று அறிந்ததும் எனது ஆவல் அதிகரித்தது.

Continue reading

பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்

பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் குழம்பிய ஒரு ஜீவனை சந்தித்திருக்கிறீர்களா? இது என்ன சின்ன புள்ளைத்தனமா இருக்குங்குறீங்களா.

அந்த ஜீவன் வேற யாரும் இல்லை நான் தான். குழப்பம் ஆரம்பித்தது 6ஆம் வகுப்பிற்கான சேர்க்கையின் போது.

அது வரைக்கும் எங்கள் குடும்பம் நடத்தி வந்த பள்ளியில் (பாட்டி ஆரம்பித்த
மழலையர் பள்ளி) படித்து வந்த எனக்கு, 6ஆம் வகுப்பில் சேர்வதற்காக நெல்லை
சாஃப்டர் மேல்நிலை பள்ளிக்கு சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது.

Continue reading

ஈராக் போரும் இணைய குறும்பர்களும்

இந்த முறை மிரட்டுவது பேரழிவினை உருவாக்கும் ஆயுதங்கள் அல்ல. எதேச்சையாக ஒரு ஃபோரத்தின் பாதுகாப்பை இந்த குறும்பர்கள் உடைத்தெரிந்து உள்ளே நுழைந்திருப்பதை பார்த்த பின் கூகள் தேடுபொறியில் தேடியதில் கிட்டியவை.

Continue reading