You are a detatched intellectual

நான் யாருன்னு கேட்ட போது எனக்கு கிடைத்த விடை. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கனுமா? http://similarminds.com/leader.html போய் கேட்டு பாருங்க. அப்படியே *என்ன* விடை கிடைச்சதுன்னும் (முடிஞ்சா) சொல்லுங்களேன்.

10 thoughts on “You are a detatched intellectual”

  1. முதல்முறை 9 கேள்விகளில் என்னை பில்க்ளிண்டன் என்று சொன்னது. அப்புறம் 18 கேள்விகளில் என்னை அன்னை தெரசா என்று சொன்னது, எனக்கு இரண்டிலும் உடன்பாடில்லை 🙁

  2. //…antha site poi solluthungoov… //
    பாண்டி: அது பொய் சொல்லுதா.. இல்லை அது கேட்ட கேள்விக்கு நீங்க பொய் சொன்னீங்களா?

    //…என்னை பில்க்ளிண்டன் என்று சொன்னது…..//
    காசி: உங்களுக்கு ‘ஆறுமுகம்’னு நினைச்சுட்டிருந்தேன். படையப்பா மாதிரி ‘seventh face’ ஓன்னு இருக்கும் போலிருக்கு.

    எல்லாம் சும்மா ஜாலிக்கு தான். எனக்கும் நான் ஐன்ஸ்டீன் என்பதில் உடன்பாடில்லை. 🙂 .

    (கொஞ்ச நேரம் ஐன்ஸ்டீன் நெனைப்புல சந்தோசமா இருக்க விடமட்டேங்காங்களே. ஒவ்வொருத்தரா வந்து அந்த website பொய் சொல்லுதுன்னு… சே 😉 )

  3. நவன், யென்னை அன்னை தெரசா ன்னு சொல்லுது. அப்ப்டி னா நான் சட்டி தன் யெடுகொனும். யெப்படி யோ ரொம்ப பெருமை யெனக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *