மென்பொருள் உரிமம்

இது வரை எந்த ஒரு மென்பொருளும் இப்படி ஒரு உரிமத்துடன் வந்து நான் பார்த்ததில்லை. Spybot – S&Dயின் உரிமத்தில் உள்ள வார்த்தைகள்…

I. Freeware
First of all, the reasons why Spybot-S&D is free:

I.a. Dedication
Spybot-S&D is dedicated to the most wonderful girl on earth 🙂

I.b. Binary
What do you get if you buy software? Lots of ones and zeros, nothing more. If they were distributed as art, I could understand paying it. But if the main goal of their order is to earn money – by fees or ads – I don’t like it!

I.c. Conclusion
This means that I grant you the license to use Spybot-S&D as much as you like. But if you like it, I ask two things of you: say a prayer for me (and the most wonderful girl while you’re at it 😉 ) to your god – or whatever you believe – and wish us some luck.

பிரார்த்திக்கிறேன்.

4 thoughts on “மென்பொருள் உரிமம்”

  1. off-topic:

    உங்களுடைய லினக்ஸ் வலைப்பதிவை ஏன் தொடரவில்லை. நான் லினக்ஸை இதுவரை பயன்படுத்தியது இல்லை. உங்கள் வலைப்பதிவை பார்த்து பயன்படுத்த நினைக்கிறேன். எனவே தொடர்ந்து லினக்ஸை பற்றிய கட்டுரைகளை வெளியிடுங்கள்.

    நன்றி

    மோகன், ரியாத்

  2. மோகன்,

    நிச்சயம் தொடர்கிறேன். இங்கே பதிந்து வைப்பது என்பது நினைத்த போதெல்லாம் (சில நிமிடங்களுக்குள்) செய்ய முடிகிறது. (உருப்படியான!) கட்டுரைகள் எழுத அதிக நேரம் எடுப்பது தான் அடிக்கடி எழுத முடியாததற்கு காரணம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘லினக்ஸ்’ தொடரும். உங்கள் ஆர்வத்திற்கு அக்கரைக்கும் மிக்க நன்றி.

  3. hey though spyware involves removal of spy activities, it also loads some adware, so beware of spybot.

    in my case, it changed the search url to some unknown search engine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *