தமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்தியோடை வசதி

தமிழ்மணம் செய்தி ஓடை
அப்படியே தள அறிவிப்புகளுக்கும் ஒரு ஓடை இருந்தா நல்லாயிருக்குமே.

5 thoughts on “தமிழ்மணம் வலைவாசல் அளிக்கும் செய்தியோடை வசதி”

  1. Yes, the live bookmarks feature of firefox is very handy. When I am at work, I can quickly check whether there’s any new post in Thamizmanam. Kewl.

  2. [1]அது என்ன தள அறிவிப்பு நவன்? ஆடிக்கொருதரம் எதாச்சும் மேலே ரயில்வண்டியில் எழுதி ஓட்டுறோமே அதுவா?

  3. ஆமாம் காசி. அதுக்கும் ஒரு செய்தியோடை திறந்து விட்டுட்டீங்கன்னா அப்புறம் ‘ஆடி’க்கொரு தரம் இல்லை ‘அடி’க்கடி அறிவிப்பு வந்தாலும் யார் கண்ணிலிருந்தும் தப்பாமல் இருக்குமே.

  4. எவ்வாறு இந்த செய்தியோடையை உலாவியீல் பொருத்துவது என்று சொன்னால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *