2 thoughts on “Releasing tomorrow”

  1. இது மேம்பட்டிருக்குமா நவன் முந்தைய தயாரிப்பைவிட? சில தளங்கள் எழுத்துரு பிரச்னை ஏற்பட்டது முன்னர். நமது மன்றம் உள்பட. நான் இவ்வாரம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

  2. யுனிகோடில் அமைந்த தமிழ் பக்கங்களை பார்வையிடுவதில் தற்போது இருக்கும் பிரச்சனை (align=justify) புதிய வெளியீடிலும் இருக்கும். அதைப் போல் இயங்கு எழுத்துருவும் வேலை செய்யாது 🙁

    அதனை நீக்கி விட்டுப் பார்த்தால் தற்போது இருக்கும் உலாவிகளில் சிறந்த உலாவி என்று இதைத் தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *