என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்?

கேள்வி??????

வலைப்பதிவர்களுக்கு ஏழு கேள்விகள்!!!. இதற்கு சொல்லும் பதிலில் தெரிந்து விடும் நீங்கள் என்ன மாதிரியான வலைப்பதிவர் என்று.

சோதனைக்கு நீங்கள் தயாரா?

உங்கள் விடைகளை சமர்ப்பித்த பின்பு கொஞ்சம் மேலே scroll செய்து முடிவுகளை பார்க்கவும்.

சுட்ட இடத்திற்கு சுட்டி

நான் சோதித்த போது எனக்கு கிடைத்த முடிவு

9 thoughts on “என்ன மாதிரியான வலைப்பதிவர் நீங்கள்?”

 1. யப்பா…புல்லரிக்குதே..

  நீங்கதான் குருன்னு சொல்லீட்டுது உங்க முடிவு…

  உண்மைதானா..இல்லை நான் நேர்மையா பதில் சொல்லலையா..? 🙂

 2. வணக்கம் குருவே!!!

  "தாமரபரணித் தென்றல்" பொய் சொல்லாது. நீங்களும் நேர்மை தவற மாட்டீங்க. அதனால 100% உண்மையா தான் இருக்கும்.

 3. அட… பதில் எழுதி முடிக்கிறதுக்குள்ளே இன்னொரு குருவும் வந்துட்டாரே..! 🙄

  இன்றைக்கு குரு பகவான் பார்வையெல்லாம் இந்த பக்கம் திரும்பியிருக்கு போல. 🙂

 4. எனக்கு இப்படி வந்தது….
  //நீங்கள் ஒரு கவன ஈர்ப்பு வலைப்பதிவர்!!!

  ……..நிஜம்மாவா?? 😯

 5. Navan,

  Nice attempt. But I also got the "Guru" verdict as Arun did. I blog for 2-3 weeks now, Arun may be doing it for years! your validation process makes everybody on same platform?!

 6. முடிவுகள் என்னை குரு என்று சொல்லுது.. ஆனால் மொத்தத்தில் அல்ல ஏதோ ஒரு கோணத்தில் என எடுத்துக் கொள்கிறேன். நன்றி

 7. நானும் குருமான்னு சொல்லுது? எங்கேயோ தப்பு நடக்குது:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *