Comments on: தொடர் ஓட்டம் :: Book Meme

By: செல்வராஜ் 2.0 » Blog Archive » வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்
[...] தெரிந்துவிட்டது. அழைப்பு விடுத்த நவன் பகவதிக்கும் பாலாஜி-பாரிக்கும் [...]

By: rajarathnam
ஜெயமோஹனின் விஷ்ணுபுரம் குறித்த பதிவுகள் பார்த்தேன். முதல் இருபது பக்கங்கள் ஒருதேடல் பற்றி விளக்கபடுகிறது. அவற்றை தாண்டினால் நாவல் தெளிவடயும் என்றே நம்புகிறேன்.

By: கொள்ளிடம் » நூல்கள் - புத்தகங்கள் - பொத்தகங்கள் : 1
[...] ்டும்.  இதுமட்டுமில்லாமல் நண்பர்  நவன் பகவதி என் பெயரை முன் மொழிந்துள்ளா [...]

By: chandravathanaa
மதனின் வந்தார்கள் வென்றார்கள் தற்சமயம் என்னிடம் உள்ள புத்தகங்களில் ஒன்று.

எனக்கும் பிடித்திருந்தது.

சுஜாதாவின் பெரும்பாலான ஆரம்பகாலப் புத்தகங்களை நானும் விரும்பிப் படித்தேன்.

By: நவன் பகவதி
பாலாஜி: ஹைய்யா! நான் மட்டும் தான் அப்படின்னு நினைச்சுட்டிருந்தேன். கம்பெனிக்கு நீங்களும் இருக்கீங்க!

//ஆமாம் ஆரம்பம் கொஞ்சம் அப்படித்தான். அதற்கு இந்த வரைபடம், வருணனை இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.//

தங்கமணி: அப்படித்தான் நினைக்கிறேன். அடுத்த முறை எந்த விதமான குறுக்கீடும் இல்லாத ஒரு நாளில் இந்த புத்தகத்தை கையில் எடுக்க வேண்டும்.

//எனக்கும் அந்தக் காலத்தில் அதிகம் படித்த பிடித்த எழுத்தாளர்கள் சுஜாதாவும் பாலகுமாரனும் தான். இப்படி ஒரு தனிக் கூட்டமே இருப்போம் போல.//

செல்வா: பாலகுமாரனை இத்தனை பேர் நினைவு கூறுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. வலைப்பதிவர்கள் பெரும்பாலோர் ஒத்த வயதுடையவர்களாய் இருப்பதால் (அந்த காலத்தைய) பாலகுமாரன் இன்றும் மனதில் நிற்கிறார். ஆனால் இப்போது பாலகுமாரன் எழுதும் எழுத்துக்களில் ஒன்ற முடியவில்லை.

பாலகுமாரனின் படைப்புகளில் வரும் பெண் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

சுஜாதா – தமிழ் எழுத்துலகின் இளையராஜா என்று சொல்லலாம் போலிருக்கிறது. இவரைப் படிக்காதவர்/பிடிக்காதவர்) சொற்பம் என்று நினைக்கிறேன்.

By: என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » Blog Archive » வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்
[...] தெரிந்துவிட்டது. அழைப்பு விடுத்த நவன் பகவதிக்கும் பாலாஜி-பாரிக்கும் நன்ற [...]

By: Thangamani
//விஷ்னுபுரம் – ஜெயமோகன் (ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை. எப்படியும் ஒரு long weekendல படிச்சுடலாம்னு இருக்கேன்.) //

ஆமாம் ஆரம்பம் கொஞ்சம் அப்படித்தான். அதற்கு இந்த வரைபடம், வருணனை இவையெல்லாம் காரணமாக இருக்கலாம். ஆனால் கடின உழைப்பைக் கோரியிருக்கும் புத்தகம்.

நன்றி!

By: செல்வராஜ்
சத்தம் போடாம இருந்தவன மாட்டி உட்டுட்டீங்க. நன்றி. இன்னும் கொஞ்சம் நேரத்துல பதிவ அனுப்பிடறேன். எனக்கும் அந்தக் காலத்தில் அதிகம் படித்த பிடித்த எழுத்தாளர்கள் சுஜாதாவும் பாலகுமாரனும் தான். இப்படி ஒரு தனிக் கூட்டமே இருப்போம் போல.

By: Balaji Subra
>>ஒரு நாலு தடவையாவது முயற்சித்திருப்பேன்… 15ஆவது பக்கத்தை தாண்ட முடியலை—

Same here

-balaji

Boston

By: அல்வாசிட்டி விஜய்
உங்க புண்ணியத்தாலே நாலஞ்சி புத்தகத்தோட அறிமுகம் கிடைத்தது. நன்றி தலீவா. பதிவு அருமை.