வெண்ணையை விடமாட்டேன்

டில்பர்ட், Calvin and Hobbes எல்லாவற்றிற்கும் முன்பாக நான் இரசித்த முதல் கேலிச்சித்திரம்/கார்ட்டூன் அமுலின் வெண்ணெய் விளம்பரங்கள் தான்.

அடுத்ததாக அமுல் வாயில் அகப்படவிருக்கும் அவல் யார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்த நாட்கள் உண்டு. நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அமுல் இணையதளத்தில் அமுலின் பிரபல விளம்பரங்களை பார்க்க நேர்த்தது.மொத்தத்தையும் http://www.amul.com/hits.html என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>