முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்

இத்தனை நாட்களாக முரசு அஞ்சல் தான் உபயோகித்து வந்தேன். உபயோகித்துவந்தேன் என்று சொல்வதை விட உபயோகிக்க கற்று வந்தேன் என்று தான் சொல்லவேண்டும். இன்றைக்கு ஈ-கலப்பை உபயோகிக்கலாமே என்று நினைத்தேன்.

முரசை விட இது மிகவும் வசதியாகயிருக்கிறது. இன்னும் சில நாள் பரிசோதனைக்குப் பிறகு முரசு அஞ்சலை முழுவதுமாக கணினியிலிருந்து நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.

2 thoughts on “முரசு அஞ்சலும் ஈ-கலப்பையும்”

  1. முரசு அஞ்சலை தூக்கத் தேவையில்லை. அதன் கூட வரும் எழுத்துருக்கள்(fonts) அழகானவை. அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே அஞ்சலை வைத்திருக்கிறேன் 🙂

  2. நான் நினைத்தேன் முரசு அஞ்சல் fonts மட்டும் தனியாக வேண்டுமானால் உபயோகப்படுத்தலாம் என்று. அவை அஞ்சல் software இல்லாமல் உபயோகப்படாதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *