Free WordPress Hosting

WordPress கொண்டு வலைப்பதிவு துவங்கவோ அல்லது WordPressக்கு உங்கள் வலைப்பதிவை மாற்றவோ நினைத்தால்… கீழ்கண்ட தளங்கள் இலவசமாக WordPress கொண்டு உங்கள் வலைப்பதிவை இயக்கத் தயார் என்கிறார்கள்.

http://www.blogsome.com/
http://www.wordpressblogs.com/

ஆவல் இருப்பவர்கள் சோதித்துப் பார்க்கலாம். (இதனை ஒரு செய்தியாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். எனது பரிந்துரை அல்ல. பின்னாளில் அவர்கள் சேவை திடீரென்று நின்று போனால் நான் பொறுப்பல்ல)

2 thoughts on “Free WordPress Hosting

  1. ராஜா, blogsomeஐ விட wordpressblogs.com சில அதிக வசதிகளை தருகிறது. ஆனால் தளம் தற்போது (beta) சோதனை நிலையில் தான் இருக்கிறது.

    அதே போல் பின்னாளில் உங்கள் பக்கங்களுடன் விளம்பரங்கள் ஏதும் இணைப்பார்களா என்றும் தெரியவில்லை. WordPress உபயோகிப்பதில் ஏதும் சந்தேகம் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ தயங்காமல் கேளுங்கள்.

Comments are closed.