Popup advertisements

நீங்கள் பார்வையிடும் தளத்தில் இது போல் தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

புதிய வகை பாப்-அப்

”OK’ பொத்தானை அமுத்துவேன்’ என்கிறீர்களா.

ஆஹா… அது தானே எங்களுக்கு வேண்டும். நீங்கள் அந்த பொத்தானை அழுத்த வேண்டும்… அப்போது தானே நீங்கள் போட்டுள்ள தடைகளை எல்லாம் தாண்டி நாங்கள் விளம்பரங்களால் உங்களை சந்தோஷப்படுத்த முடியும்!!.

]]>

One thought on “Popup advertisements

  1. Can you be more specific? How does our clicking OK helps the popup advertiser? If that is the case, what is to be done. If you don’t click ok, what else can you click? Just close the small window?

Comments are closed.